Pages

Monday, March 28, 2011

மகாலக்ஷ்மி கருவறை போட்டோ

கிட்டத்தட்ட பத்திற்கும் மேற்பட்ட நண்பர்களிடமிருந்து வந்த இந்த அதிர்ஷ்ட படத்தை இங்கு பதிவு செய்து உள்ளேன் .



Thursday, March 17, 2011

புதிய வலை பதிவு....

பட்டுக்கோட்டை நகரில் உள்ள தன்னார்வ ரத்த தானம் வழங்குபவர்கள் பற்றி அறிய, புதிய வலை பதிவு துவங்கியுள்ளேன் . விபரங்களுக்கு ........ www.pattukkottaiblooddonors.blogspot.com

Tuesday, March 8, 2011

எனது சமீபத்திய புகைப்படம்



see my matrimonial profile in tamilmatrimony.com id m2002089 or kumudammatrimony.com id km14010 or ssmatri.net id BI-1557/72 in remarriage column.
The above photo's were taken on the International Womens Day Celebrations held at LIC of India Pattukkottai Branch on 08/03/2011

Wednesday, February 23, 2011

ராதா கல்யாணம் 13/02/2011 at Thippirajapuram







ராதா கல்யாண மகோத்சவம் வெகு விமரிசையாக திப்பிராஜபுரத்தில் கடந்த 12/02 & 13/02/2011 அன்று நடைபெற்றது. உடையாளுர் கல்யாணராம பாகவதர் , ஈ கே சீனு பாகவதர் , ஈ கே ஜெயராம பாகவதர் மற்றும் எண்ணற்ற பாகவதோத்தமர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் . மருதானல்லூர் சற்குரு சுவாமிகள் தலைமையில் , திவ்ய நாமம் நடைபெற்றது . தி.புர வாசிகள் பலர் கலந்துகொண்டு கல்யாண மகோத்சவத்தை கண்டுகளித்தனர் . City Union Bank Executive President Dr N Kamakodi , Chairman Sri P Vaithyanathan , Dalmiya cements N Gopalsamy மற்றும் பலர் கண்டுகளித்தனர் . மாலை கோணங்கி தாசர் , சுவாமி வீதி உலா நடைபெற்றது. உற்சவர் படம் பிரசுரிக்கபட்டு உள்ளது. பனி மூட்டம் போட்ட பெருமாள் , தாயார் சிறப்பு அலங்காரம் பட்டாசாரியார் வேங்கடக்ரிஷ்ணன் மற்றும் குடும்பத்தினர் செய்து இருந்தார்கள் . உணவு உபசரிப்பு அண்ணாவாத்து கிருஷ்ணன் ஆத்தில் கண ஜோராக இருந்தது. தி புர சிறுமிகள் முருகன்,வள்ளி ,தேவசேனை , கிருஷ்ணன்,ராதா,ருக்மணி வேஷம் போட்டு கலக்கினர். முத்தாய்ப்பாக , பாகவதர் ஒருவர் ஒளவ்வையார் , துக்காராம் , அசட்டு பஞ்சாமி என வேஷம் போட்டு பார்வையாளர் அனைவரையும் மிரளவும் , சிரிக்கவும் , அச்சர்யபடவும் வைத்தார். இந்த ராதா கல்யாண வைபவத்தில் இவருக்கு அசத்தல் மன்னன் / அசத்தல் பாகவதர் என்று பட்டம் தந்தாலும் தகும்.

Friday, January 28, 2011

ஒக்காந்து யோசிப்போம்லே !


கண்ணா நீ
கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்,
கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்,
பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,
நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்...


ஒருபொண்ணு போட்டோவுல
தேவதை மாதிரி இருந்தாலும்
நெகடிவ்லபிசாசு மாதிரிதான் இருப்பா

உன்னை யாரவது
லூசுன்னு சொன்னா
கவலை படாதே!
வருத்தபடாதே!
ஃபீல் பண்ணாதே!
உங்களுக்கு எப்படி
தெரியும்ன்னு கேள்!



காதல் ஒரு மழை மாதிரி,
நனையும்போது சந்தோஷம்.
நனைந்த பின்பு ஜலதோஷம்.



மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது?
ஐந்து கேள்விப்பா
நீ எத்தனை கேள்வி விட்டுட்டே?
முதல் மூணும் கடைசி இரண்டும்


வெரிகுட்கீபிடப்




டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.
இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை
நம்புறதில்லைன்னு???????


நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்.




டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா''

எந்த அளவுக்கு பாக்குறாங்க?''

கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!!



வக்கீல்: உனக்கு திருமணமாகிவிட்டதா?
சர்தார்: ஆகிவிட்டது.
வக்கீல்: யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய்?
சர்தார்: ஒர் பெண்ணை.
வக்கீல்: பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள்?
சர்தார்: ஆம் என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!..




சார்,
டீ மாஸ்டர் டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு,
மேக்ஸ் மாஸ்டர் மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானே ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?...



''நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க''
''அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை.... பத்திரமா இருக்கும்''




ஒரு காப்பி எவ்வளவு சார் ?
5 ரூபாய்.

எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?
டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா!




உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.




இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி.வி யில சொன்னாங்க. நீங்க கேட்டீங்களா?
இல்லை அவங்களே சொன்னங்க...


Thursday, January 27, 2011

முதல் வணக்கம்

முதல் முறையில் கூகுல் மூலம் தமிழில் ட்ரான்ஸ்லிட்டர் செய்து போஸ்ட் செய்தும் , டைட்டில் தமிழில் அச்சு செய்து வெளியீடு செய்து உள்ளேன்

Tuesday, January 11, 2011

56 th paavai mahothsavam at thippirajapuram on 11/01/2011

56 õ ¬ñÎ À¡¨Å Á§†¡ò…ŠŢơ 11.01.2011 «ýÚ ¾¢ôÀ¢Ã¡ƒÒÃò¾¢ø ¦ÅÌ Å¢Á¡¢¨ºÂ¡¸ ¿¨¼¦ÀüÈÐ. ЧÊ ¿¡Ã¡Â½ý À¡ðÎ, Ã¡Ìø ÅÂÄ¢ý, ÀÃòÅ¡ˆ Á¢Õ¾í¸õ, ¸î§º¡¢ ¯À¾¡Ã÷ Sri S M ºó¾¢Ã§º¸Ã¡ø , ¦¿ö§ÅÄ¢ À¢îÍ «Å÷¸Ç¡ø ²üÀ¡Î ¦ºöÂôÀðÎ ¿ýÈ¡¸ ¿¼ó¾Ð.±õ¦ÀÕÁ¡ý ¾¡Â¡÷ ÁÊ¢ø ºÂÉ¢ò¾ §¸¡Äò¾¢ø «Äí¸¡ÃÓõ , ãÄÅ÷ ¬ñ¼¡û ¾¢Õ째¡Äò¾¢ø «Äí¸¡Ãò¨¾ Àð¼¡îº¡¡¢Â¡÷ ¦Åí¸¼¸¢Õ‰½ý (CUB) ¦ºöÐþÕó¾¡÷. City Union Bank Executive Director Dr N ¸¡Á§¸¡Ê, ¼¡øÁ¢Â¡ §¸¡À¡øº¡Á¢, Auditor Á¸¡Ä¢í¸õ, RP Sir,SP Sir ÁüÚõ °÷ ¦ÀÕÁì¸û ¾¢ÃÄ¡¸ ¸ÄóÐ ¦¸¡ñÎ º¢ÈôÀ¢ò¾É÷. ºí¸Ã¿¡Ã¡Â½ý (CUB) ÌÎõÀò¾¢É÷ Åõº¡ÅĢ¡¸ ¿¼òÐõ Ţơ §ÁÖõ º¢Èì¸ Å¡úòи¢§Èý.


B Venkataraman

Grand Son of Kalyana Sir,

Thippirajapuram

Development Officer

LIC of India

Pattukkottai - 614 602

bvraman72@gmail.com

venkataraman.b@licindia.com

www.licvengi.blogspot.com

9443116777

9994698026